இந்தியாவை பற்றி அறியாத பல அற்புதமான தகவல்கள் | facts about India in tamil
Fact 1:
இந்தியாவில் ஊனமுற்றோர் (disability people) சுமார் 2.7 கோடி மக்கள் உள்ளனர்.
Fact 2:
இந்தியாவில் முதன்முதலில் வரி வந்த ஆண்டு 1860 அன்று சர் ஜேம்ஸ் வில்சன் (sir james Wilson) ஆல் அறிமுகப்படுத்தப்பட்டது .
Fact 3:
உலகளவில் அரிசி (Rice) உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடம் .
Fact 4:
உலகளவில் காட்டன் (cotton) உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடம்.
Fact 5:
உலகத்திலேயே பெரிய சினிமா (cinema industry) துறை கொண்ட நாடு இந்தியா .
Fact 6:
நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்த நாடு இந்தியாவாகும். இந்தியா அனுப்பிய சந்திராயன்-1 (chandrayan-1) மூலம் நிலவில் தண்ணீர் இருப்பதை முதல் முதலில் கண்டுபிடித்தது இந்தியா குறிப்பிடத்தக்கது கண்டுபிடித்த ஆண்டு செப்டம்பர் 2009 .
Fact 7:
உலக அளவில் இந்தியாவில் தான் சைவ பிரியர்கள் (vegetarian) அதிகம் உள்ளனர்.
Fact 8:
இந்தியாவில் சனி சிங்கனாப்பூர் (Shani signapur) என்ற கிராமத்தில் வீடுகளில் கதவே இல்லை, மகாராஷ்டிராவில் இந்த கிராமம் உள்ளது .
Fact 9:
இந்தியாவில் சுமார் 3 லட்சம் மசூதிகள் (mosques) உள்ளது உலகளவில் அதிகம்.
Fact 10:
வளர்ச்சியடையும் நாடுகளில் (fastest growing country) இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது .
Fact 11:
உலக பொருளாதாரத்தில் (Economy) இந்தியா 6வது இடத்தில் உள்ளது .
Fact 12:
உலகத்திலேயே இந்தியா மட்டும்தான் யானைகளுக்கு அழகுநிலையம் (elephant spa) வைத்துள்ளது .
Fact 13:
ஷாம்பு (shampoo) என்பது இந்தியாவில் உபயோகித்த சீயக்காய் (herbal shampoo) அடிப்படையாய் வைத்து தான் கண்டுபிடிக்கப்பட்டது .
Fact 14:
இந்தியா கபடி அணி தான் இதுவரை நடந்த அனைத்தும் கபடி உலக கோப்பை (world kabadi cup) வென்றுள்ளது .
Fact 15:
உலகத்திலேயே அதிக மட்டை பந்து மைதானம் (cricket ground) கொண்ட நாடு இந்தியா .
Fact 16:
உலகத்திலேயே மிக பெரிய சிலை (biggest statue) கொண்டது நம் நாடு அந்த சிலை பெயர் சர்தார் வல்லபாய் பட்டேல் (statue of unity) .
Fact 17:
இந்தியாவில்தான் அதிக ஆங்கில பேசும் மக்கள்(English speaking people) இருக்கிறார்கள் .
Fact 18:
பரமபதம் (snakes and ladders) விளையாட்டு இந்தியாவில் தோன்றியது.
Fact 19:
(Most language speaker) அதிக மொழி பேசும் மக்கள் கொண்ட நாடு இந்தியா.
இந்த போஸ்ட் (facts about India in Tamil) உங்களுக்கு பிடித்திருந்தால் சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்யவும்.
பிடிக்கவில்லை என்றால் காரணத்தை கமெண்டில் (comment) கூறவும்.

0 Comments