கியூபா நாட்டை பற்றிய தகவல்கள் - Cuba country in tamil

Cuba country in tamil - இந்தப் பதிவில் யாரும் கியூபா நாட்டைப் பற்றி அறிந்திராத அற்புதமான தகவல்கள் இப்பொழுது காண போகிறோம்.


Cuba country in tamil


கியூபா நாட்டை பற்றிய தகவல்கள் - Facts about Cuba country in tamil


1. கியூபா நாட்டின் முழு பெயர் ரிபப்ளிக் ஆப் கியூபா (Rebulic of Cuba)


2. கியூபா நாடு ஒரு தீவு ஆகும். அதில் 4000 தீவுகள் சேர்ந்தால்தான் ஒரு கியூபா நாடாகும்.


3. கியூபா நாட்டில் பொது இடத்தில் தும்மவும் அல்லது சளி சீந்த கூடாது அது சட்டத்திற்கு குற்றமற்ற செயலாகும். உங்கள் தனி இடத்தில் வைத்து தான் செய்ய வேண்டும்.


4. உலகத்திலேயே கொக்கோகோலா (Coca-Cola) இல்லாத நாடு இரண்டு நாடுகள் மட்டும்தான் அதில் கியூபாவும் ஒன்று.


5. கியூபாவில் அதிக படித்த மக்கள் (literature people) இருக்கின்றனர். அதாவது 99.7 % மக்கள் படித்துள்ளனர். அங்கு 6 வயது முதல் 15 வயது வரை கட்டாயம் கல்வி ஆகும். இதனை பின்பற்ற இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


6. உலகத்திலேயே கியூபா தான் இப்பொழுதும் கம்யூனிஸ்ட் நாடாக (communist country) இருக்கிறது.


7. கியூபாவின் மருத்துவம், கல்வி இரண்டும் இலவசமாக பெறலாம் அது வியாபாரமாக செய்யப்படவில்லை.


8. உலகத்திலேயே அதிக டாக்டர்களை கொண்ட நாடு கியூபா ஆகும். அங்கு 70,000 டாக்டர்கள் உள்ளனர்.


9. கியூபாவில் 2008க்கு பிறகுதான் அங்கு மக்கள் மொபைல் போன் (smartphone)  உபயோகிக்க அனுமதி கிடைத்தது.


10. கியூபாவில் வாழும் மக்கள் ஒரு மாதத்திற்கு $29 அமெரிக்கன் டாலர் தான் சம்பாதிக்கிறார்கள். அதாவது ஒரு நாளைக்கு ஒரு டாலர் ஆகும். இதனால் அங்கு அடிப்படை பொருள்கள் அனைத்தும் மலிவான விலையில் கிடைக்கும்.


11. உலகிற்கு ஏற்றுமதிபடுத்தும் சர்க்கரை (sugar) அதிக அளவில் கியூபாவிலிருந்து தான் ஏற்றுமதி படுத்தப்படும்.


12. உலகத்திலேயே சிறிய ஹம்மிங் பறவை கொண்ட நாடு கியூபா. இந்த பறவையின் அளவு 5 cm சென்டி மீட்டர் ஆகும். இந்த பறவையை கியூபா மக்கள் ஜங் ஜங் (Jung - Jung) என்று அழைப்பார்கள்.


13. கியூபாவில் இரண்டு விதமான கரன்சியை பயன்படுத்துவார்கள். அதாவது கியூபா நாட்டு மக்களுக்காக CUP (Cuban peros) என்ற பணத்தை பயன்படுத்துவார்கள் கியூபாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக CUC (Cuban convertible pesos) என்ற பணத்தை பயன்படுத்துவார்கள்.


14. உலக அளவில் யுவா கியூபா பெரிய தீவுகள் வரிசையில் 17வது இடத்தில் உள்ளது.


15. கியூபாவில் ரேடியோ, டிவி ப்ரோக்ராம்ஸ், செய்திகள் என அனைத்தையும் அரசே எடுத்து நடத்துகிறது.


16. உலகளவில் பெரிய கடல் கொண்ட நாடு கியூபா ஆகும். அந்த கடலின் அளவு 5,700 கிலோமீட்டர்.


17. கியூபா நாட்டில் 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் அங்கு சீரியல் என்பதே மக்கள் தொலைக்காட்சியில் பார்த்தனர்.


18. கியூபா நாடு சுருட்டுக்கு பேர் போனது. உலகத்துக்கே தரமான அதிக சுருட்டு கலை அனுப்பும் நாடு கியூபா ஆகும்.


19. உலகத்திலேயே மிகவும்பாதுகாப்பான நாடாக (safest country) இருப்பது கியூபா ஆகும். இங்கே குற்றங்கள் (crime) மிகச் சிறிய அளவில்தான் நடக்கும்.


20. இங்கு வரும் சுற்றுலா பயணிகள், கியூபா நாட்டில் உள்ள காவல் நிலையம், ராணுவம் தளம் என அரசு பொது இடங்களை போட்டோ எடுக்க அனுமதி இல்லை.


21. தெருக்களில் வரும் வாகனத்தை குறைக்க கியூபா நாட்டு அரசே டாக்ஸி (taxi) நடத்துகிறது. அதில் இலவசமாக செல்லலாம் கட்டணம் கொடுத்தும் செல்லலாம். இந்த கட்டணம் மிகக் குறைவாக தான் இருக்கும்.


22. இன்றளவும் கியூபா நாட்டில் இப்பொழுது அதிகம் பரவி வரும் வராதா நோயானது அங்கு இன்னும் வரவில்லை.


இதுபோன்ற  தகவல் உங்களுக்கு உடனுக்குடன் வேண்டும் என்றால் கீழே சப்ஸ்கிரைப் மற்றும் சமூக வலைத்தளத்தை பின் தொடரவும்.

Post a Comment

0 Comments