வணக்கம் நண்பர்களே, இந்த பதிவில் நாம் seo tutorial பற்றி பார்க்க போகிறோம் அதாவது on page optimization மற்றும் off page optimization என்றால் என்னவென்றும் பார்க்கப்போகிறோம்.
SEO என்றால் என்ன?
SEO வார்த்தையின் முழு சொல் search engine optimization ஆகும். Search engine optimization என்றால் உங்கள் இணையதளத்தை search engine இக்கு ஏற்றவாறு optimization செய்வது ஆகும். இந்த seo மூலம் தான் google, bing, yahoo போன்ற search engine லிருந்து உங்கள் இணையதளத்திற்கு organic traffic கொண்டு வர முடியும்.
இந்த seo பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது ஒன்று on page seo அதாவது on page optimization என்றும் மற்றொன்று off page seo அதாவது off page optimization என்றும் பிடிக்க படுகிறது.
Types of seo (search engine optimization)
- On page seo (on page optimization)
- Off page seo (off page optimization)
On page seo in tamil
On page seo என்றால் உங்கள் இணையதளத்திற்கு உள்ளே செய்யப்படும் optimization இக்கு தான் on page seo என்று கூறுவார்கள். இந்த on page seo ருக்கு on page optimization என்று அர்த்தமாகும்.
சரி நம் இணையதளத்திற்கு உள்ளே எப்படி search engine optimization பண்ணுவது அதாவது on page seo.
இதற்கு நாம் எழுதும் ஆர்டிகள் தான் optimization பண்ண முடியும். அதாவது உங்கள் article களில் optimization செய்ய முடியும் அதாவது article title, URL, keyword research, keyword density, content and image.
Article title
இந்த ஆர்ட்டிக்கள் டைட்டில் 70 words உள்ள உங்கள் primary keyword இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அப்போது தான் உங்களுக்கு சிறந்த on page optimization கிடைக்கும்.
URL (permalink)
நாம் எப்படி ஒரு சிறந்த seo URL நம் பிளாக்கின் போஸ்டுக்கு எப்படி வைப்பது என்பதை பற்றி ஒரு பதிவே இந்த இணையதளத்தில் போட்டு உள்ளேன். அதில் சென்று அதைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் கீழே அதன் link கொடுத்துள்ளேன்.
Keyword research
Keyword research என்றாள் நீங்கள் ஒரு சிறந்த long tail keyword உங்கள் blog post க்கு தேர்ந்தெடுக்க வேண்டும் அதாவது ஒரு அதிக search volume உள்ள keyword ஐ தேர்ந்தெடுத்து உங்கள் பதிவில் பயன்படுத்தி எழுத வேண்டும் அப்பொழுதுதான் உங்களுக்கு ஆர்கானிக் டிராபிக் கிடைக்கும்.
குறிப்பு : புதிதாக இணையதளம் தொடங்குபவர்கள் நீங்கள் குறைந்த search volume உள்ள long tail keyword ஐ தான் தேர்ந்தெடுக்க வேண்டும் ஏனெனில் அப்போதுதான் உங்களால் உங்கள் இணையதளத்தை rank செய்ய முடியும்.
Keyword density
நீங்கள் தேர்ந்தெடுத்த keywords களை அவ்வப்போது உங்கள் blog post டில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். இந்தக் keyword density ஆனது ஒன்று முதல் இரண்டு பேர்செண்டேஜ் உள்ளே தான் இருக்க வேண்டும்.
அதிகப்படியாக இருந்தால் அது keyword stuffing என எடுத்துக் goggle கொள்ளும் இந்த keyword stuffing பண்ணினால் உங்கள் பிளாக் post அந்த குறிப்பிட்ட keyword க்கு ஒரு பொழுதும் பிராங்க் ஆக வாய்ப்பே கிடையாது. அந்த post ஐ spam content என எடுத்துக் கொள்ளும்.
Keyword density formula :
Number of times the target keyword appears / Number of words on a webpage * 100 = Keyword density
Content
நீங்கள் எழுதும் article களின் வார்த்தை ஆறுநூறு வார்த்தைக்கு மேல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள் மற்றும் சிறிய சிறிய பேராகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
Image
நீங்கள் ஒரு post எழுதினால் அதில் ஒரு இரண்டு இமேஜ் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள் மற்றும் image alt text and title text ஈழ உங்களின் primary keyword டை கொடுங்கள்.
உங்கள் இமேஜின் file size குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள் அப்போதுதான் உங்கள் ப்ளாக் போஸ்ட் விரைவாக ஓபன் ஆகும்.
Off page seo in tamil
Off page seo என்றால் உங்கள் இணைய தளத்திற்கு வெளியே செய்யப்படும் optimization ஐ off page seo என்று கூறுவார்கள். இதற்கு off page optimization என்று பெயராகும்.
சரி இந்த off page optimization இல் என்னவெல்லாம் பொருந்தும். இதில் loading time speed, backlinks (link building) பொருந்தும்.
Loading time speed
உங்கள் இணையதளம் விரைவாக ஓபன் ஆக வேண்டும். இதற்கு நீங்கள் உங்கள் இணையதளத்திற்கு சிறந்த blogger template தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்த சிறந்த blogger template எப்படி தேர்ந்தெடுப்பது என்பதை பற்றி நாம் ஒரு பதிவே நம் இணையதளத்தில் இருக்கிறது அதில் சென்று தெரிந்து கொள்ளுங்கள். அந்த பதிவின் லிங்க் கீழே கொடுத்துள்ளேன்.
Backlinks (link building)
இந்தப் Backlink தான் off page optimization இல் ஒரு முக்கியமான பங்கை அளிக்கிறது.
இந்த Backlink எப்படி கிரியேட் செய்ய வேண்டும் மற்றும் இந்த backlinks என்றால் என்ன வென்று பற்றியும் நம் இணையதளத்தில் இரண்டு பதிவு இருக்கிறது.
இந்த backlinks பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாது இரண்டு பதிவுகளை படித்தால் கண்டிப்பாக தெரிந்து கொள்ள முடியும். அந்த இரண்டு பதிவுகளையும் லிங்க் கீழே கொடுத்துள்ளேன் அதில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.
Conclusion of seo tutorial in tamil
இந்த பதிவின் மூலம் நீங்கள் seo (search engine optimization) என்றால் என்னவென்று அனைத்தையும் தெரிந்த கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
மற்றும் on page seo (on page optimization) and off page seo (off page optimization) என்றால் என்னவென்றும் கற்றுக் கொண்டிருப்பீர்கள்.
இதுபோன்ற வேறு ஒரு பயனுள்ள பதிவு வேண்டும் என்றால் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கூறுங்கள். சரி நம் வேறு ஒரு பதிவில் மீண்டும் சந்திப்போம்.

0 Comments