அருண் விஜய் வாழ்க்கை வரலாறு | Arun Vijay biography in tamil

Arun Vijay in tamil - இந்தப் பதிவில் படம் என்னை அறிந்தால் போன்ற திரைப்படங்களில் நடித்த அருண்விஜய் வாழ்க்கை வரலாற்றை முழுமையாகப் பார்க்கப்போகிறோம். எனவே தொடர்ந்து படியுங்கள்,


Arun Vijay biography in tamil


பெயர் : அருண் விஜய் 

உண்மை பெயர் : அருண்குமார்

வயது : 42

Height : 5.8

Weight : 75 kg

பெற்றோர் : விஜயகுமார்-முத்துக்கண்ணு மஞ்சுளா

மனைவி : ஆர்த்தி

பிள்ளைகள : அர்ணவ் விஜய் (son), பூர்வி (daughter).

அறிமுகமான திரைப்படம் : முரளி மாப்பிள்ளை (1995).


அருண் விஜய் வாழ்க்கை வரலாறு

பிறப்பு

அருண் விஜய் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் நவம்பர் 19 ஆம் தேதி 1977 ஆம் ஆண்டு விஜயகுமார் மற்றும் முத்துக்கண்ணு மஞ்சுளா அவர்களுக்கு பிறந்தார். அருண் விஜய் அவர்களுக்கு கவிதா, வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி என்ற நான்கு சகோதரிகள் உள்ளனர்.


அருண் விஜய்யின் உண்மை பெயர் அருண்குமார். அருண் விஜய், அருண்குமார் என்ற பெயர் இவருக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று பெயரை அருண் விஜய் என்று மாற்றிக் கொண்டார்.

 

கல்வி

அருண்விஜய் எக்மோரில் உள்ள டான் போஸ்கோ (Don Bosco school) என்ற பள்ளியில் படித்தார். அதன் பிறகு  லயோலா கல்லூரியில் (Loyola College) தனது பட்டப் படிப்பினை முடித்தார்.


திரைப் பயணம்

அருண் விஜய்யின் திரைப்பயணம் 1995 ஆம் ஆண்டு முரளி மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் 1995 ஆம் ஆண்டு தொடங்கியது. கனடா மொழியில் சக்கரை யோகா என்ற படத்தின் மூலம் 2016 ஆம் ஆண்டு அறிமுகமானார். தெலுங்கு மொழியில் புரூஸ் லீ என்ற படத்தின் மூலம் 2015ஆம் ஆண்டு அறிமுகமானார்.


அருண் விஜய் அவர்கள் குற்றம் 23, தடம், என்னை அறிந்தால் போன்ற பல படங்கள் ஹிட் கொடுத்துள்ளார்.


இப்பொழுது இவர் மேற்கு இந்தியாவில் சிறந்த உடலமைப்பு கொண்ட நடிகர்களில் இவரும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தனது உடல் அமைப்புக்காக 6 மணி நேரம் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பார்.


பிடித்தது

அருண் விஜய் அவர்களுக்கு சினிமாவில் பிடித்த நடிகர் கமல்ஹாசன், பிடித்த படம் இயக்குனர் மணிரத்தினம் என்று கூறலாம்.


திருமண வாழ்க்கை

அருண் விஜய் அவர்கள் 2006 ஆம் ஆண்டு ஆர்த்தி மோகன் என்ற பெண்ணை மணமுடித்தார். ஆர்த்தி மோகன் என்எஸ். மோகன் (flimproducer) மகள் ஆவார்.


அருண் விஜய் மற்றும் ஆர்த்தி அவர்களுக்கு பூர்வி என்ற மகளும் மற்றும்  ஆரவ் விஜய் என்ற மகனும் உள்ளனர்.


விருதுகள்

என்னை அறிந்தால் என்ற படத்திற்காக தமிழில் சிறந்த வில்லன் என்ற விருதுகளை அதிகம் பெற்றுள்ளார்.

Post a Comment

0 Comments