Interesting facts about youtube in tamil

Interesting facts about YouTube in tamil


#1

 youtube.com என்றே இணையதளம் முதன் முதலில் ஆரம்பித்த நாள் 17 பிப்ரவரி 2004 ஆம் ஆண்டு.

#2

 இந்த YouTube முதன்முதலில் Google நிறுவனத்தால் ஆரம்பிக்க படவில்லை. இது முதன்முதலில் PayPal நிறுவனத்தில் வேலை பார்த்த மூன்று நண்பர்களால் இந்த யூடியூப் உருவாக்கப்பட்டது.

#3

 அதன் பிறகு இந்த YouTube நவம்பர் 26 ஆம் தேதி 2006 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தால் வாங்கப்பட்டது. 
அப்பொழுது Google நிறுவனம் கொடுத்த விலையானது 1.25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இது இந்திய மதிப்பில் சுமார் 11,000 கோடி ஆகும்.


#4

 YouTube யில் முதல்முதலில் வீடியோ பதிவு செய்தவர் யூடியூப் நிறுவனத்தின் co-founder ஆவார். இந்த வீடியோ ஆனது ஏப்ரல் 23 ஆம் தேதி 2005 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.

#5

 இந்த YouTube இணையதளத்தில் ஒரு நிமிடத்திற்கு சுமார் 18000 மணி நேரம் உள்ள வீடியோக்கள் அப்லோட் செய்யப்படுகிறது.


#6

  இதுவரை YouTube யில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களில் அதிக வியூஸ் பெற்ற வீடியோ PSV - Gagnam style
Video link : PSV - Gagnam style
இந்த வீடியோஆனது 2012 ஆம் ஆண்டு அன்று அப்லோட் செய்யப்பட்டது.

#7

 இதுவரை YouTube யில் அதிக டிஸ்லைக் செய்யப்பட்ட வீடியோ என்று சொன்னால் Justin Beiber - baby ft. ludocrist song. 

#8

YouTube இணைய தளமானது சுமார் 75 மொழிகள் கொண்டது. இது 95% இணையதளம் உபயோகிக்கும் மக்கள் மொழியைப் பூர்த்தி செய்கிறது.

#9

 Google க்கு அடுத்தப்படியாக YouTube இணைய தளம் தான் அதிக தேடும் இணைய தளமாக (search engine) கருதப்படுகிறது. இது Bing, Yahoo என மற்ற இணைய தளங்களை விட இதில் தான் அதிகமான மக்கள் தனக்கு வேண்டியதை தேடுகிறார்கள்.

#10

 இந்த YouTube இணையதளத்தை 20% சதவீதம் அமெரிக்க மக்கள் மட்டும் தான் பயன்படுத்துகிறார்கள். மீதமுள்ள 80 சதவீதம் மக்கள் மற்ற நாடுகளிலிருந்து தான் பயன்படுத்துகிறார்கள்.

#11

 இதுவரை YouTube யில்  அதிகம் தேடப்பட்ட சொல் என்றால் ( ஹவ் டு கிஸ் ) how to kiss.


#12

 சுமார் 100 கோடி மக்கள் இந்த YouTube யை கைப்பேசி மூலம் தான் உபயோகிக்கிறார்கள்.

#13

 நீங்கள் YouTube யில் பல வார்த்தையை தேடி இருப்பீர்கள். ஆனால் தூதன் ஷேக் என்று தேடினால் உங்கள் மடிக்கணினி அல்லது கணினி டிஸ்ப்ளே ஆனது நடுங்கும் அதாவது shake ஆவும்.

#14

 YouTube யில் உள்ள ஒரு வீடியோ மட்டும் இன்றளவும் 301 வியூஸ் தாண்டவில்லை அந்த வீடியோவை எத்தனை தடவை பார்த்தாலும் அந்த வியூஸ் அவனது மேலே அதிகமாவது.
Video link : 301 view video
 இதற்கு யூடியூப் தரப்பிலிருந்து சொன்ன பதில் அவர் வீடியோ அப்லோட் செய்ய பொழுது யூடியூபில் server problem ஆகிவிட்டதால் இது இன்றளவும் அதே வியூஸ் இருக்கிறது.

இந்த தகவல்களில் உங்களுக்கு பிடித்த தகவலை என்னை கீழே உள்ள கமெண்ட் பாக்சில் கூறவும்.

Post a Comment

0 Comments