ப்ளாகில் சம்பாதிப்பது எப்படி? | How to earn money in blog tamil

வணக்கம் நண்பர்களே, நாம் அன்றாடம் வாழ்வில் அதிகமாக பயன்படுத்துவது பணம் ஆகும். அந்தப் பணத்தை சுலபமாகவும் மற்றும் உண்மையான வழியில் ஆன்லைனில் சம்பாதிப்பது எப்படி? என்று நீங்கள் பல இணையதளத்தில் அல்லது யூட்யூபில் தேடி இருப்பீர்கள். 


ஆனால் அதற்கு விடை கிடைக்கவில்லை என்றால் அதற்காகத்தான் இந்தப் பதிவு. இந்த earn money in blog tamil பதிவில் எப்படி நாம் ஒரு இணையதளம் உருவாக்கி அதில் பணம் சம்பாதிப்பது என்பதை பற்றி பார்ப்போம்.


How to earn money in blog tamil


 How to earn money in blog tamil by using Google Adsense

 நாம் இந்த பதிவில் எப்படி நாம் ஒரு blog ஆரம்பித்து அதில்  நாம் எப்படி சம்பாதிப்பது என்பதனை தெளிவாக இந்த பதிவில் கூறியுள்ளேன். அதனால், இந்த பதிவை முழுமையாக படியுங்கள் கண்டிப்பாக இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே தொடரலாம்!


எப்படி நான் ஒரு இணைய தளம் தொடங்குவது?

முதலில் நீங்கள் ஒரு இணையதளம் எப்படி தொடங்கும் என்று கற்றுக்கொள்ளுங்கள் அதன் பின்பு வந்த இந்த பதிவை படியுங்கள்.


நாம் எப்படி ஒரு இணையதளம் தொடங்க வேண்டும் என்று நாம் இணையதளத்தில் பதிவு போட்டு கொண்டு வருகிறோம் இதனை நீங்கள் தொடர்ந்து படித்தால் கண்டிப்பாக உங்கள் பிளாகில் சக்சஸ் அடைய முடியும்.


 சரி, முதலில் நீங்கள் எப்படி ஒரு இணையதளம் உருவாக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளுங்கள் அந்த பதிவை நான் கீழே கொடுத்துள்ளேன் அதில் சேர்ந்து ஒரு இணையதளத்தை உருவாக்கி கொண்டு அதன் பின்பு இந்த பதிவை படியுங்கள்.


How to earn money blog in tamil

நாம் எப்படி சம்பாதிக்க வேண்டும் என்றால் இதற்கு பல வழிகள் உண்டு ஆனால் நாம் இப்பொழுது பார்க்க போகும் வழி google adsense மூலம் எப்படி நாம் சம்பாதிக்கலாம் என்பதை பற்றி இப்பொழுது பார்ப்போம்.


Google adsense என்றால் என்ன?

Google என்றால் நீங்கள் ஒரு பிளாக் அல்லது இணைய தளம் வைத்திருந்தாள். அதில் நீங்கள் விளம்பரம் காட்டுவதன் மூலம் சம்பாதிக்க முடியும். அந்த விளம்பரத்தை நாம் இணையதளத்திற்கு  பெறுவதுதான் இந்த கூகுள் ஆட்சென்ஸ் ஆகும்.


இந்த கூகுள் ஆட்சென்ஸ் தான் நம்முடைய இணையதளத்திற்கு விளம்பரங்களை வழங்கும். ஆனால் நீங்கள் எடுத்த உடனே இந்த google adsense இல் விளம்பரத்தை வாங்கிவிட முடியாது இதற்கு அவர்கள் சில தகுதிகள் வைத்திருக்கிறார்கள்.


How to create Adsense account in tamil?

நாம் எப்படி நம் இணைய தளத்திற்கு ஒரு Adsense account கிரேட் செய்வது என்று நான் முன்னர் பதிவிலே கூறி உள்ளேன். 


அந்த பதிவை இன்னும் படிக்கவில்லை என்றால் கண்டிப்பாக அந்த பதிவை படித்தபின் இந்த பதிவை வந்து படிக்க வேண்டும். அப்போது தான் உங்களுக்கு இந்த பதிவின் மூலம் என்ன சொல்ல வருகிறோம் என்று உங்களுக்கு புரியும்.


எனவே, நாம் எப்படி ஒரு கூகுளே ஆக்கவுண்ட் கிரேட் செய்ய வேண்டும் என்பதை நான் அந்த பதிவில் கூறியுள்ளேன் அந்த பதிவின் லிங்க் கீழே கொடுத்துள்ளேன் அதில் சென்று கற்றுக்கொள்ளுங்கள்.

Article Link : how to create google Adsense account in Tamil


Elgibility for Google Adsense

  • Responsive theme
  • 25 post (minimum words 600)
  • Pages
  • Obey a content policy


Responsive template 

உங்கள் இணைய தளமானது கூகுள் ஆட்ஸ் பொருந்தும் வகையில் இருக்க வேண்டும் மற்றும் user friendly ஆகவும் இருக்க வேண்டும்.


உங்களுக்கு எப்படி ஒரு சிறந்த பிளாகர் டெம்ப்ளேட் தேர்ந்தெடுக்க தெரியவில்லை என்றால் கீழே குறிப்பிட்ட பதிவை படிக்கவும்.. இதில் மிக தெளிவாக கூறி உள்ளேன்.


25 post 

உங்க இணையதளத்தில் அல்லது ப்ளாகில் குறைந்தபட்சம் 25 போஸ்ட் போட்டிருக்க வேண்டும். அந்த போஸ்ட் அனைத்தும் குறைந்த பட்சம் 600 வார்த்தைகளாக இருக்க வேண்டும்.


நீங்கள் ஆறு நூறு வார்த்தைகள் எழுதவில்லை என்றால் அதற்கு நீங்கள் ஒரு 40 முதல் 60 போஸ்ட் போட்டு விட்டு பின்பு கூகுள் ஆட்சென்ஸ் apply செய்தால் உங்களுக்கு ஆட்சென்ஸ் approval கிடைக்கும்.


உங்களுக்கு இப்படி செய்தும் google adsense approval கிடைக்கவில்லை என்றால் அதில் உங்களுக்கு policy violation eror காட்டுகிறது என்றால், கீழே குறிப்பிட்டுள்ள பதிவை படியுங்கள் அதில் எப்படி அந்த policy violation eror ஐ நீக்குவது என்பதனை மிகத் தெளிவாகக் கூறியுள்ளேன்.


Pages

Pages என்றால் என்ன?

Pages என்றால் ஒன்றும் இல்லை அது about us, privacy policy, contact us, disclaimer and terms & conditions. இதனை எப்படி கிரேட் செய்வது  தெரியவில்லை என்றால் கீழே அதை create செய்யும் இணையதளத்தை குறிப்பிட்டுள்ளேன். அதன் மூலம் சென்று நீங்கள் உங்களுக்கு இந்த அனைத்து pages create செய்து கொள்ளலாம்.


நீங்கள் உங்கள் பிளாகில் pages கிரேட் செய்யவில்லை என்றால் உடனடியாக கிரேட் செய்துவிட்டு பின்பு google adsense apply செய்தால் உங்களுக்கு ஆட்சென்ஸ் கிடைக்க வாய்ப்பு உள்ளது.


How to create pages?

இதற்கு நாம் ஒரு தனியாக ஒரு பதிவு போட்டு உள்ளமதில் சென்று நீங்கள் எப்படி நம் இணைய தளத்திற்கு பேச்சு சர்ச்சையை என்பதை கற்றுக் கொள்ளுங்கள் அந்த பதிவின் லிங்க் கீழே கொடுத்துள்ளேன்.


Obey a content policy

நீங்கள் உங்கள் இணையதளத்தில் போடும் பதிவானது கூகுள் அசிஸ்டன்ட் பாலிசியை விழும்படியாக இருக்கக்கூடாது அப்படி இருந்தால் உங்களுக்கு கண்டிப்பாக ஆட்சென்ஸ் அப்ரூவல் கிடைக்காது.


இந்த கூகுள் பாலிஸ் கண்டன் பாலிசியில் 18 பிளஸ் terrorism, மற்றவர் பதிவை உங்கள் பதிவில் உங்கள் போடுவது போன்றது கூகுள் Adsense policy ஐ மீறுவதாகும்.


இந்த விஷயங்கள் இல்லாமல் வேறு சில பாலிசியும் இருக்கிறது இதை தெரிந்துகொள்ள கூகுள் ஆட்சென்ஸ் லிங்க் கொடுத்துள்ளேன் அதில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.


Other party Adsense earning

உங்கள் இணைய தளம் பல மாதங்களாகியும் உங்களுக்கு கூகுள் அட்சன்ஸ் அப்ரூவல் கிடைக்க வில்லை என்றால் நீங்கள் தற்போதைக்கு ஒருசில மற்ற விளம்பரம் தரும் இணையத்தளத்தை நாடலாம். 


ஆனால் அந்த வேறு விளம்பரம் தரும் இணைய தளங்களில் குறைவாக தான் பணம் கிடைக்கும் என்று இந்தப் how to earn money in blog Tamil பதிவில் குறிப்பிட்டு கூறுகிறேன். 


சரி எனக்கு பணம் குறைவாக, வந்தாலும் பெறவில்லை என்றால் கண்டிப்பாக அந்த விளம்பரத்தை தரும் இணையதளத்தை அணுகலாம்.


அந்த விளம்பரம் தேடும் இணையதளத்தில் சிறந்த ஒரு மூன்று இணையதளத்தை கீழே குறிப்பிட்டுள்ளேன். 


அதில் சென்று உங்களுக்கு விருப்பமுள்ள விளம்பரம் தரும் இணையதளத்தில் உங்களின் இணையதளத்தில் விளம்பரத்தை பெற்றுக்கொள்ளுங்கள் மற்றும் சம்பாதியுங்கள்!..


Best 3 adsense alternative sites

  • Media.Net
  • Propeller Ads
  • Adstera


Conclusion

இந்த பதிவில் எப்படி நாம் ஒரு இணையதளம் உருவாக்கி அதில் கூகுள் ஆட்சென்ஸ் மூலம் சம்பாதிக்க வேண்டும் என்பதை அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நான் இதில் வெறும் கூகுள் அசிஸ்டன்ட் இல் மட்டும் சம்பாதிப்பதையும் மட்டும்தான் கூறி உள்ளேன். இதைத்தவிர மேலும் நிறைய இணைய தளங்கள் இருக்கிறது அதில் அப்ளியேட் மார்க்கெட்டிங் மிகச் சிறந்தது ஆகும்.
அதை பற்றி இன்னொரு பதிவில் கண்டிப்பாக பேசுவோம் என்று நம்புகிறேன்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்யுங்கள் மற்றும் அடுத்த பதிவு என்ன வேண்டுமென்று கீழே கமென்ட் பாக்ஸில் கூறுங்கள்.

நன்றி நண்பர்களே, இத்துடன் அடுத்த பதிவில் சந்திப்போம்!


Post a Comment

0 Comments