Blog pages என்றால் என்ன? Pages in tamil

Pages என்றால் என்ன?

Pages என்றால் About us, contact us, privacy policy, terms and conditions, disclaimer ஆகும். இதனை create செய்வதற்காக பல இணைய தளங்கள் உள்ளது அதில் சென்று உங்களுக்கு இந்த ஐந்து pages களையும் நீங்கள் create செய்து கொள்ளலாம் உங்கள் இணைய தளத்திற்கு.


Pages in tamil


ஏன் இந்த pages முக்கியமா?

ஆம் இந்த pages எல்லாம் நம் இணையதளத்திற்கு  முக்கியம். இந்த  about us, contact us, privacy policy pages இருந்தால் தான் நமக்கு Google Adsense approval கொடுக்கிறார்கள்.


அதனால் புதிதாக blog தொடங்குபவர்கள் முதலில் இந்த pages create செய்ய தவறுகிறார்கள். அதனால் அவர்களுக்கு Google Adsense approval கிடைக்க மாட்டேங்கிறது.


 எனவே புதிதாக blog தொடங்குபவர்கள் கண்டிப்பாக முதலிலேயே இந்த pages create செய்வது நல்லதே ஆகும்.


Important pages for Adsense

  • About us
  • Contact us
  • Privacy Policy


மேலே குறிப்பிட்ட மூன்று pages களும் உங்கள் இணைய தளத்திற்கு google ஆட்சென்ஸ் அப்ரூவல் வாங்க வேண்டும் என்றால் கண்டிப்பாக இதனை நீங்கள் pages create செய்ய வேண்டும்.


About us page எதற்கு?

உங்கள் இணைய தளத்திற்கு வந்து ஒரு பதிவை படிப்பவர்கள் அப்பொழுது இந்த about us page ஹை பார்ப்பார்கள். நீங்கள் உங்கள் பிளாக் எதனை பற்றியது என்று கூறி விட்டால் அவர்களுக்கு சுலபமாக புரிந்து விடும்.


அதனால் அவர்களுக்கு தேவைப்பட்டால் உங்கள் blog யும் அவர்கள் வந்து அடிக்கடி பார்க்க வாய்ப்பு இருக்கிறது.அதனால் இந்த about us page ஐ create செய்யுங்கள் மற்றும் கூகுள் ஆட்சென்ஸ் approval இக்கு இந்த about us page ஐ பார்க்கும்.


How to create about us page?

இந்த about us செய்வதற்கு எந்த ஒரு இணையதளமும் இல்லை. நீங்களே சொந்தமாக create செய்ய வேண்டும். அதாவது நீங்கள் உங்கள் பிளாக் பற்றி ஒரு ஐந்து வரிகள் எழுதி கொள்ளுங்கள்.


 அதனால் உங்கள் இணையதளம் எதனை பற்றியது என்பதை அறிந்து கொள்வார்கள். எனவே, about us page ஐ create செய்து விடுங்கள்.


Contact us page எதற்கு?

உங்களை உங்கள் வாடிக்கையாளர் தொடர்பு கொள்ள உதவும். இந்த contact us page உங்கள் இணையதளத்தில் இருந்தால், உங்கள் இணையதளம் கொஞ்சம் நம்பகத் தன்மை வாய்ந்ததாக பார்க்கப்படும்.


How to create contact us page? 

இந்த contact us page ஐ நீங்கள் உங்கள் contact ஈமெயில் மட்டும் கொடுத்தாலே போதும். மற்றும் அது மேலே ஏதாவது ஒரு வரிக்கு எங்களை தொடர்பு கொள்ள இந்த முகவரியை அணுகுங்கள் என்று கூறுங்கள்.


Privacy policy page எதற்கு?


இந்த privacy policy page கண்டிப்பாக கூகுள் ஆட்சென்ஸ் பார்க்கும். இதில் நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களின் விவரத்தை எடுக்கிறீர்களா? மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பை கொள்கிறீர்களா? என்று பார்க்கும்.


அதனால் நீங்கள் இந்த privacy policy page create செய்யுங்கள். அப்போது தான் உங்களுக்கு கூகுள் அட்சன்ஸ் சுலபமாக approval கிடைக்கும்.


How to create privacy policy page?

இந்த privacy policy page கிரேட் செய்ய பல இணைய தளங்கள் உள்ளது. நான் ஒரு இணையதளத்தை கீழே உங்களுக்கு குறிப்பிட்டுள்ளேன். அதில் சென்று உங்கள் இணைய தளத்திற்கு ஒரு privacy policy page கிரேட் செய்து கொள்ளுங்கள்.


3 pages generater website

Privacy policy creating website - privacy policy generater


Disclaimer page creating website -disclaimer generater


Terms and conditions page creating website - terms and conditions generater


Conclusion

மேலே குறிப்பிட்டுள்ள 5 pages (about us, contact us, disclaimer, terms and conditions, privacy policy) நீங்கள் உங்கள் இணையதளத்திற்கு அல்லது blog கிற்கு கிரேட் செய்து விடுங்கள். 


இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.


இது போன்ற வேறு ஏதாவது பதிவு உங்களுக்கு தேவைப்படுகிறதா? அப்படி தேவைப்பட்டால் அது என்னவென்று கீழே உள்ள கமென்ட் பாக்ஸில் கூறுங்கள்.


சரி நாம் அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம் நண்பர்களே.... மறக்காமல் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கூறிவிடுங்கள்.



Adsense policy violation in Tamil

Post a Comment

0 Comments