இந்த பதிவில் டொமைன் வாங்குவது எப்படில் நாம் எப்படி ஒரு domain goddady இல் வாங்குவது என்பதையும் மற்றும் எந்த டொமைன் வாங்க வேண்டும் என்பதையும் பற்றி மிக தெளிவாக கூறி உள்ளேன். அதனால் இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்!
ஏன் Domain வாங்க வேண்டும்?
இப்பொழுது blogspot.com இக்கு Google Adsense approval கொடுக்க அதிக நேரம் எடுக்கும் மற்றும் domain வாங்குவதன் மூலம் கூகுள் இணையதளத்தில் விரைவாக rank செய்ய முடியாது.
அதனால் விரைவாக ஒரு மாதத்திற்குள் google adsense approval பெற வேண்டுமென்றால் domain வாங்க வேண்டும். அதில் குறிப்பாக top level domain மட்டும் வாங்குங்கள் அதாவது .in, .com, .xyz, .net, .org வாங்குகள் சிறந்ததாக இருக்கும்.
உங்கள் இணைய தளத்திற்கு எப்படி ஒரு Domain வாங்குவது?
டொமைன் வாங்க Bigrock, Godaddy என பல இணைய தளங்கள் உள்ளது. அதில் எனக்கு மிகவும் நம்பும் தன்மை உடையது என்று நான் நினைக்கிறது Godaddy ஆகும். அதில் எப்படி நமக்கு வேண்டிய domain வாங்க வேண்டும் என்று இந்த பதிவில் கூறி உள்ளேன்.
எப்படி Godaddy யில் domain வாங்குவது
Step 1 :
உங்கள் தேடுதளத்தில் சென்று godaddy என்று தேடுங்கள் அதில் முதல் பக்கத்தில் godaddy.com என்று தெரியும் அதனை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
Step 2 :
அதில் சென்றவுடன் search the domain என்று காண்பிக்கும். அதில் உங்களுக்கு வேன்டிய பெயரை தேடுங்கள் அந்த டொமைன் பெயர் இருக்கிறதா? இல்லையா? என்று அது கூறும். அப்படி இருந்தால், அதனை add to cart என்று கொடுங்கள்.
Step 3 :
அதன்பிறகு add to cart கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள் அதில் இமெயில் மூலம் இப்பொழுது sign up பண்ணி continue கொடுங்கள்.
Step 4 :
அதன்பிறகு billing information என்று கேட்கும் அதில் உங்கள் பெயர், முகவரி என அனைத்தையும் கொடுத்து Fill பண்ணுங்கள். அதன்பிறகு continue என்று கொடுங்கள்.
Step 5 :
அதன் பிறகு பணம் செலுத்தும் ஆப்ஷன் தெரியும். அதில் உங்கள் கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்தலாம் Paytm, நெட் பேங்கிங் என அனைத்து வசதியும் உண்டு உங்களுக்கு எது சவுகரியமாக இருக்கிறதோ அதன் மூலம் பணம் செலுத்துங்கள்.
Step 6 :
அதன் பிறகே conform order என்று கேட்கும் அதனை கிளிக் செய்து உங்கள் domain னை பெற்றுக் கொள்ளுங்கள்.
Conclusion
நீங்க கூகுள் தரும் இலவச blogspot.com இன்னும் Adsense approval வாங்கலாம் ஆனால் இதற்கு சிறிய காலம் எடுக்கும் அதனால் நீங்கள் domain வாங்குவதன் மூலம் விரைவாக Adsense approval வாங்க முடியும் மற்றும் உங்கள் website ப்ரொபஷனல் ஆக மாறும்.

0 Comments