வணக்கம் நண்பர்களே, இந்த பதிவில் நாம் பிளாக் என்றால் என்ன? மற்றும் இந்த ப்ளாகை (blogger) எப்படி உருவாக்க வேண்டும்? இதன் மூலம் சம்பாதிக்க முடியுமா? என்று அனைத்தையும் விரிவாக இந்த பதிவில் கூறியுள்ளேன்.
Blog என்றால் என்ன?
What is meaning of blog? Blog என்றால் உங்களுக்கு தெரிந்தவற்றை மற்றவரிடம் உங்கள் இணையதளத்தின் மூலம் கூறுவது ஆகும்.
இதற்கு எந்த மொழி தெரிந்தாலும் இந்த ப்ளாக் இணையதளத்தின் மூலம் உங்கள் கருத்தையும் மற்றும் உங்களுக்கு அறிந்தவற்றை பற்றி கூறலாம்.
பிளாக் எப்படி உருவாக்க வேண்டும்?
பிளாக் உருவாக்க 2 தளம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது அது என்னவென்றால்,
- Blogger
- WordPress
Best 2 blogging platform
Blogger
பிளாகர் மூலம் ஒரு பிளாக் சுலபமாக உருவாக்கலாம் இது புதிதாக இணையதளம் உருவாக்குபவதற்கு இந்த தளம் மிகவும் எளிமையாகவும் கற்றுக் கொள்ளும் விதமாகவும் இருக்கும்.
அதனால் புதிதாக வருபவர் இந்த Blogger இல் இணையதளம் உருவாவதற்கு பயன்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. இந்த blogger இல் அதிக பணம் செலவிட தேவையில்லை, இது முற்றிலும் இலவசம்.
WordPress
நீங்கள் blogging பற்றி கற்றுக் கொண்டீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த தளத்தை பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இதில் blogger இல் இல்லாத நிறைய தொழில் நுட்பம் இருக்கிறது.
ஆனால் இந்த WordPress இல் நீங்கள் blogger விட அதிகம் பணம் செலவழிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். ஆனால் நீங்கள் proffessional blogging பண்ண வேண்டும் என்றால் கண்டிப்பாக WordPress தேர்ந்தெடுக்கலாம்.
பிளாகில் வருமானம் வருமா?
கண்டிப்பாக ப்ளாகில் உங்களுக்கு வருமானம் வரும். நீங்கள் உண்மையான செய்திகள் மற்றும் மற்றவர்களுடைய content, image எடுத்து உங்கள் பிளாக்கில் போடாமல் சுயமாக எழுதினால் கண்டிப்பாக உங்களுக்கு Google Adsense approval கிடைத்தவுடன் உங்களால் பிளாக்கரில் 1$ முதல் பல ஆயிரம் டாலர்கள் வரை உங்களால் சம்பாதிக்க முடியும்.
எப்படி பிளாக் இணையதளம் உருவாக்குவது? - How to create Blog in tamil for beginner guide
இப்பொழுது நாம் பிளாக்கரில் எப்படி ஒரு இணையதளம் உருவாக்க வேண்டும் என்று பார்க்க போகிறோம் ஏனெனில் புதிதாக இணையதளம் உருவாக்குவருக்கு எளிதாக இருக்கும் மற்றும் இதில் அதிகமாக பணம் செலுத்த தேவை இல்லை இதில் அனைத்தும் இலவசமாக தருகிறார்கள். ஆனால் நீங்கள் ஒரு டொமைன் வாங்க வேண்டும்.
Step 1 :
உங்கள் google அல்லது வேறு தேடுதளத்தில் சென்று அதில் Blogger என்று தேடுங்கள்.
Step 2 :
அதில் உங்களுக்கு முதல் பக்கத்தில் blogger.com என்று உங்களுக்கு தெரியும் அதனை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
Step 3 :
அந்த ப்ளாகர் இணையதளத்தில் சென்றவுடன் உங்கள் ஈமெயில் மூலம் sign up பண்ணுங்கள்.
Step 4 :
sign up பண்ணியவுடன் உங்களுக்கு கிரியேட் பிளாக் (create blog) என்று ஒரு ஆப்ஷன் தெரியும் அதனை கிளிக் செய்து உங்கள் இணையதளத்திற்கு வேண்டிய தலைப்பு மற்றும் இணையதள முகவரி கேட்கும் அதனை பதிவு செய்தவுடன் உங்கள் இணையதளம் தயார்.
Conclusion of blog meaning in tamil
நீங்கள் படிக்கும் மாணவராக இருந்தாலும் இந்த ப்ளாக் மூலம் நீங்கள் உங்களுக்கு தேவையற்ற பணத்தை சம்பாதி கொள்ள இந்த பிளாகி உதவும் எனவே நீங்களும் இந்த ப்ளாக் (blogging) செய்து பணத்தை சம்பாதித்து கொள்ளுங்கள்.

0 Comments